ராமதாஸுடன் EPS, அன்புமணியுடன் BJP, புது டீல், இடையில் Stalin! | Elangovan Explains
Update: 2025-11-13
Description
கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். மத்ததை நீங்கள் பாருங்கள் என மாஜிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி. ஒரு தொகுதிக்கு '15' என, சுமார் '4000 வைட்டமின் ப' பர்சேஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மறுபக்கம், ராமதாசுடன் எடப்பாடியும், அன்புமணியுடன் பாஜகவும் கூட்டணி பேசி வருகின்றனர். அப்பா-மகன் பிரிந்திருந்தாலும் இந்த கோட்டாவில் சீட்டு ஒதுக்கி, இதே கூட்டணியில் தொடர வைக்க திட்டம் .
அடுத்து 'டார்கெட் எடப்பாடி' என்பதில் 'டிடிவியை' கைவிட்டுவிட்டாரா விஜய்?
Comments
In Channel























